செம்பு காசு பரிகாரம்!!

செம்பு காசு பரிகாரம்!!
       குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுதுகொண்டு இருந்தாலும், செம்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக் காரர்களின் கண் திருஷ்டியும் அண்டாது. 

சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த நீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது.
 இதனை செவ்வாய் அல்லது சனிக்கிழமை நாளில் செய்யவும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
    57.23%
  • இல்லை
    33.96%
  • யோசிக்கலாம்
    5.03%
  • கருத்து கூற விரும்பவில்லை
    3.77%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்