வாஸ்து சாஸ்திரம்....வாஸ்து படி, வீட்டில் படுக்கை அறையை சரியான முறையில் அமைத்திட வேண்டும். அது மட்டுமின்றி வீட்டில் உள்ள கணவன் மனைவி உறவு நல்ல முறையில் இருந்திடவும். ஒரு வீட்டில் படுக்கை அறையை சரியான முறையில் அமைத்திட வேண்டும்.

ஒரு வீட்டில் கணவன் மனைவி படுத்து உறங்கும் அறையை, வீட்டின் தென்மேற்குப் பகுதியில் தான் அமைப்பது சிறப்பு.

வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது.

குழந்தைகளுக்கு மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு பகுதியில் படுக்கை அறை அமைப்பது சிறப்பு.

 படுக்கை அறையில் அமைக்கப்படும் கழிவறை வடமேற்கு பகுதியில் அமைப்பது சிறப்பு.

 படுத்து உறங்கும் போது வடக்கு திசையில் தலை வைத்து உறங்கக்கூடாது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்