இந்திரனின் காயத்ரி மந்திரம்....

இந்திரனின் காயத்ரி மந்திரம்....
சொந்த வீடு வாங்கும் ஆசையில் இருப்போர், விரைவில் சொந்த வீடு அமைய மிகவும் சக்தி வாய்ந்த தேவர்களின் தலைவன் இந்திரனின் காயத்ரி மந்திரத்தை, தினசரி 60 முறை கூறி வர சொந்த வீடு வாங்கும் யோகம் விரைவில் உண்டாகும்.

 "ஓம் தேவராஜய வித்மஹே
 வஜ்ரஹஸ்தாய தீமஹி
 தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்"

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்