ஏசி ஆப் பண்ணால் வேற்கும் அம்மன் சிலை... சுவாரஸ்ய தகவல்

ஏசி ஆப் பண்ணால் வேற்கும் அம்மன் சிலை... சுவாரஸ்ய தகவல்

கோடைகாலத்தில் மனிதற்கு வேற்கும் என்பதால் அதனை தவிர்க்க ஏவி உள்ளிட்ட சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது ஒரு கோவிலில் ஏசியை ஆப் செய்தவுடன் வேர்க்கும் அம்மன் சிலைவுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஜபல்பூரில் சர்தார் பகுதியில் அமைந்துள்ள காளி மாதா கோவிலில் உள்ள 550 ஆண்டு பழமையான காளி சிலை வெப்பம் தாங்க முடியால் வேற்கிறது. அம்மனுக்கு வேற்கக்கூடாது என்பதற்காக அந்த கோவிலில் பக்தர்கள் இணைந்து ஏசியை பொருத்தியுள்ளனர். 

பலமுறை அம்மனுக்கு வேற்கும் காரணத்தை கண்டறிய பலர் முயற்சி செய்தும் இதற்கான பதிலை கண்டறிய முடியவில்லை. ராணி துர்காவதியின் ஆட்சிக் காலத்தில், காளி மாதாவின் இந்த சிலை மதன் மஹால் மலையில் நிறுவப்படவிருந்தது, ஆனால் மாண்ட்லாவிலிருந்து ஜபல்பூர் சதர் பகுதியை அடைந்ததும், காளை வண்டி அன்னை ஷார்தாவின் சிலையுடன் அங்கே நின்றுவிட்டதாம். பின்னர் அந்த சிலை குளத்தின் நடுவில் நிறுவப்பட்டது, இந்த கோயில் இன்றும் உள்ளது.

அந்த கோவில் வளாகத்தில் எந்தவொரு நபருக்கும் தூங்கவோ அல்லது இரவில் தங்கவோ அனுமதி கிடையாது. இந்த அதிசய ஆலயத்தைப் பார்வையிட மக்கள் தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள், பக்தர்கள் இங்கு தங்கியிருக்கிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்