பஜனை பாடல்களுடன் ராமாயண எக்ஸ்பிரஸ்- ரயில்வே வாரியம் புது திட்டம்


இந்தாண்டு ராமாயண எக்ஸ்பிரஸில் பயணம் செய்பவர்களுகு புதிய அனுபத்தை கொடுக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய கடவுளான ராமர் தொடர்பான இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அடுத்த மாத இறுதிக்குள் தொடங்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

அயோத்தியில் தொடங்கி ராமேஸ்வரம் வரை 16 இரவு, 17 நாள் பயணமாக ராமாயண எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு ராமாயண எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் பக்தர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ரயிலில் ராமர் தொடர்பான பஜனைகள், ராமரின் காட்சிபடங்கள் என பயணம் செய்பவர்களுக்கு புதிய அணுபத்தை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வெ வாரிய தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் தொடர்பான கூடுதல் பயணங்களும் இந்த ஆண்டு சேர்க்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்