பத்து நாட்கள் நடைபெற்ற தைப்பூச திருவிழா நிறைவு..முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.

 பத்து நாட்கள் நடைபெற்ற, தைப்பூச திருவிழாவின் இறுதியாக, முத்துக்குமாரசாமி - வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில், சமேதராக எழுந்தருளி, தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலித்தனர். இதில், கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு, முருகனை  தெய்வீகமாக வழிபட்டனர். பின்னர், பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில், கொடியிறக்கப்பட்டு தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்