தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பரவலமாக மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சை மற்றும் திருவாரூரில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கும்பகோணத்தில் 10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்