Love Today Movie : வெளியானது ' என்னை விட்டு ‘ பாடல் !

Love Today Movie : வெளியானது ' என்னை விட்டு ‘ பாடல் !

2019 - ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மூலம் ரசிகர்கள் அனைவராலும் கவரப்பட்டார் ப்ரதீப் ரங்கநாதன்.

இவர் தற்போது  ‘ லவ் டுடே ‘ திரைப்படத்தை இயக்கியும் கதாநாயகனாகவும்  நடித்திருக்கின்றார். 

இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இன்றைய இளைஞர்களிடம்  பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவகிறது

இந்த நிலையில் இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது. 

5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட லவ் டூடே திரைப்படமானது தற்போது 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்