ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் பாலம் தகர்ப்பு!

ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் பாலம் தகர்ப்பு!

கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது.

தற்போது இந்தப் பகுதியை பயன்படுத்தியே தெற்கு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையே கடல் உள்ளதால் அதை இணைக்கும் வகையில் ஒரு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தான் ரஷ்யப்படைகளுக்கு உணவு மற்றும் ராணுவ தளவாடங்கள் அனுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் அந்த பாலம் திடீரென்று தகர்க்கப்பட்டுள்ளது. இது ரஷ்யாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்