இருநாட்டு ஒற்றுமைக்கான மோடியின் புகைப்படம்: இஸ்ரேல் தூதர் புகழாரம்

இருநாட்டு ஒற்றுமைக்கான மோடியின் புகைப்படம்: இஸ்ரேல் தூதர் புகழாரம்

கடந்த 2017ம் ஆண்டு அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இதன்மூலம் இவ்விரு நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து நட்புமுறை பயணமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யா இந்தியா வருகையின் போது அவருடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருநாட்டு ஒற்றுமையை விளக்கும் சரித்திர சான்றாக இருப்பதாக இஸ்ரேலிய தூதர் நவர் கிலோன் புகழாரம் சூட்டியுள்ளார். 

ஓல்கா கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் நட்புக்கு உதாரணமாகவும், இருநாட்டு உறவிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நட்புறவு பிறநாட்டு பிரதமர்களையும் நட்பு வட்டத்திற்குள் கொணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்