ஹோட்டலை மூடச்சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது தாக்குதல்: வைரலாகும் வீடியோ

ஹோட்டலை மூடச்சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது தாக்குதல்: வைரலாகும் வீடியோ

கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.20 மணிக்கு ஹோட்டலை மூட சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது உதவி ஆய்வாளர் முத்து என்பவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதில் பெண் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 5

0 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் உதவி ஆய்வாளரின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.57%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.02%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.4%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்