அரசு பேருந்தில் பிறந்த குழந்தைகள்; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

அரசு பேருந்தில் பிறந்த குழந்தைகள்; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

அரசு பேருந்தில் பிறந்த குழந்தைகள்; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

நாகர் கர்னூல் பணிமனையில் கடந்த நவம்பர் 30ம் தேதி அரசு பஸ்ஸிலும், டிசம்பர் மாதம் 7ம்தேதி ஆசிஃபா பாத் பணிமனையை சேர்ந்த மற்றொரு அரசு பஸ்ஸிலும் பயணம் செய்த நிறைமாத கர்ப்பினி பெண்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

தாயையும், சேயையும் பஸ் ஊழியர்கள் பாதுகாப்பாக அருகில் இருந்த மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

இந்த செய்தியை அறிந்த சஜ்ஜனார், அரசு பஸ்களில் பிறந்த அந்த 2 பெண் குழந்தைகளும், தங்களின் வாழ்நாள் முழுவதும் தெலுங்கானா அரசு பஸ் போக்குவரத்துக்கு தொடர்புள்ள அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை கடத்தி பாலியல் கொடுமையில் ஈடுபட்டு கொலை செய்த சிலர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அப்போது ஐபிஎஸ் அதிகாரி சஜ்ஜனார் ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்