இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்!

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்!

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்!

 

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது.  

 

நாளை நடைபெறும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. இந்த சூரிய கிரகணம்

இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு தொடங்கி, நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். சூரியன்,

நிலவு மற்றும் பூமி ஒரே நேர் கோட்டில் இருப்பது முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் மட்டுமே தெரியும்.

தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தென் பகுதியில்

பகுதி நேர சூரிய கிரகணமாக தெரியும்.

இந்த முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் ஒரு நிமிடம் 54 நொடிகள் இருளை உருவாக்கும்.

இருள் ஏற்படுவதாலும், அப்படி ஏற்படும் போது நட்சத்திரங்களே தெரியும் என்பதால் விலங்குகளும்

பறவைகளும் சற்றே குழம்பும், வெளிச்சம் இருக்கும் பகுதியை தேடி செல்லும் என்கின்றனர்

விஞ்ஞானிகள்.  

சூரிய

கிரகணத்தில் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் என்பதால் அதை நாம் வெறும் கண்களால் பார்க்கக்

கூடாது. 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்