இன்று சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிந்தது

இன்று சென்செக்ஸ்,  நிஃப்டி சரிவுடன் முடிந்தது
இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 135.05 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 135.05 புள்ளிகள் சரிந்து 52,443.71 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவுபெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 37.05 புள்ளிகள் சரிந்து 15,709.40 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்