ஹைதராபாத்தை சுருட்டி பெங்களூர் த்ரில் வெற்றி.

ஹைதராபாத்தை சுருட்டி பெங்களூர் த்ரில் வெற்றி.

ஐபிஎல் திருவிழா 2021-ல் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை செய்த ஹைதராபாத் அணி பெங்களூரு பேட்ஸ்மேன்களை திணறடித்தது. தட்டுத்தடுமாறி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது பெங்களூர். அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஒரு கட்டத்தில் 115 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பிறகு சுதாரித்துக்கொண்ட பெங்களூரு அணியின் பவுலர்கள் சிறப்பான முறையில் பந்து வீசினார்கள் அதனால் திக்கித் திணறிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சபாஷ் அகமத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்