ஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய நடிகர் அஜித்..!

ஏழை வியாபாரி குழந்தைகளின் படிப்பிற்கு உதவிய நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இறுதியாக இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. இதனையடுத்து இயக்குநர் எச்.வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைட் சென்ற போது வாரணாசியில் ரசிகர் ஒருவருடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. தற்போது வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஹைதராபாதில் உள்ள இட்லி கடை வியாபாரி ஒருவரின் குழந்தைகளின் படிப்பிற்கு ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியது ரசிகர்களிடையே பரவி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்