மாஸ்டரை மிஞ்சிய கே.ஜி.எஃப் டீஸர்..!

மாஸ்டரை மிஞ்சிய கே.ஜி.எஃப் டீஸர்..!

நடிகர் யாஷ் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் இந்திய அளவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பிரசாந்த் நில் மிக பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை வெளியான திரைப்படங்களின் டீஸர்களில், வெளியான 24 மணி நேரத்தில் மாஸ்டர் திரைப்படம் யுடியூபில் 1.85 மில்லியன் லைக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால் நேற்று வெளியான கே.ஜி.எஃப்- 2 திரைப்படத்தின் டீஸர், வெளியான 10 மணி நேரத்தில் யுடியூபில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று மாஸ்டர் திரைப்படத்தின் சாதனையை முறியடித்தது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்