ஆபத்தான வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் கொக்கோ பண்ணைகள்… குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆபத்தான வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும் கொக்கோ பண்ணைகள்… குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

மேற்கு ஆபிரிக்காவின் இரு முக்கிய நகரங்களில் கொக்கோ விவசாய பண்ணைகள் இயங்கி வருகிறது.  இந்நிலையில், சிகாகோ பல்கலை கழக ஆய்வாளர்கள் கொக்கோ பண்ணைகளில் சில ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில், கொக்கோ பண்ணை நிர்வாகம் குழந்தை தொழிலாளர்களை மிக கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்த உட்படுத்துவதாகவும் கூறினார். மேலும் இரு விவசாய பண்ணைகளில் மொத்தம் 1.56 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள்  பணிபுரிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் அதிருப்தியை  ஏற்படுத்துகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்