கனடாவில் ஹனுமான் சாலிசா, கயத்ரி மந்திரம், ஒளிபரப்ப அனுமதி

கனடாவில் ஹனுமான் சாலிசா, கயத்ரி மந்திரம், ஒளிபரப்ப அனுமதி


கனடாவில் உள்ள மிசிசாகா  நகரில் உள்ள இந்து கோவில்களில் ஹனுமான் சாலிசா மற்றும் காயத்ரி மந்திரத்தை ஒலிபெருக்கிகள் மூலம்  ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி, ஒணம் பண்டிகை  மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைகளில் ஹனுமான் சாலிசா மற்றும் காயத்ரி மந்திரத்தை ஒளிபரப்ப அனுமதிக்குமாறு இந்து பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்