திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ குணங்கள்!!

திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ குணங்கள்!!
நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்திய மூலிகைகளை தான் அழகுக்கும் பயன்படுத்தினார்கள். அதனால் தான் அன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிக அழகுடன் முகத்தில் மாசு மருவில்லாமல் இருந்தார்கள்.

திருநீற்று பச்சிலையை அரைத்து அதன் சாறை பருக்களின் மீது பிழிந்து தடவி வர வேண்டும். இதனால் பருக்கள் மறைவதோடு பருக்கள் இருந்த இடத்தில் வரும் தழும்புகளும் மறைய செய்க்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும் மற்றும் சுகப்பிரசவதிற்கு வழிவகுக்கும்.

திருநீற்றுப் பச்சிலை செடியின் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் வைத்து காலை, மாலை நேரங்களில் அருந்தி வந்தால் வயிற்றில்  உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்