கேரளாவில் காலனிக்குள் மறைத்து தங்கம் கடத்தல்

கேரளாவில் காலனிக்குள் மறைத்து தங்கம் கடத்தல்


துபாயில் இருந்து கேரளா வந்த பயணி காலனிக்குள் மறைத்து  கடத்தி வந்த 117 கிராம் தங்கத்தை சுங்க துறையினர் கைப்பற்றினர்.

கொரோனாவால் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரௌச் வந்தே பாரத் என்ற திட்டத்தை அறிமிகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில் துபாயில் இருந்து கேராள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையம் வந்த பயணி, தனது காலானிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள்  கைப்பற்றினார். மேலும் அதே விமானத்தில் வந்த மற்றோரு பயனியிடமும் 40 ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தங்க கடத்தல் வழக்கு கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்