நமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்திலிருந்து மீண்டு வர ஆன்மீகத்தில் கூறியுள்ள வழிகள்

நமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்திலிருந்து மீண்டு வர ஆன்மீகத்தில் கூறியுள்ள வழிகள்

நமக்கு ஏற்பட்டுள்ள
தோஷத்திலிருந்து மீண்டு வர ஆன்மீகத்தில் கூறியுள்ள வழிகள் வசதி இல்லாத
குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம் ,பொருள்
கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து


ஆயுளை விருத்தி செய்யும் .


* ஆசான் ,வேதம்
படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை
விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள்
கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள்
கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .


* திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள்
கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை
நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல்
செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் * பாழடைந்த சிவன் கோவிலில்
விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த
வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின்
சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி
அளிப்பார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்