27 நட்சத்திரங்களும் வந்து சிவபெருமானை வணங்கிய ஸ்தலம்!!

27 நட்சத்திரங்களும் வந்து சிவபெருமானை வணங்கிய ஸ்தலம்!!
அருள்மிகு ஆதிபுரீஸ்வரரை, 27 நட்சத்திரங்களும் வந்து வழிபட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் இந்த ஸ்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டித்து, பூஜித்து வணங்கி, பரமனின் ஆசி பெற்றார்களாம்...

    கோயிலின் பரந்துவிரிந்த வெளிப்பிரகாரத்தில், தெற்கில் உள்ள நந்தவனப்பகுதிக்குப் பின்புறமாக நட்சத்திரங்கள் அனைவரும் பூஜித்த 27 சிவலிங்கங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெந்த சிவன் கோயிலிலும் காணக் கிடைக்காது. 

ஒரு சந்நிதியில் பிள்ளையாரும் முருகனும் உள்ளனர். கடைசியாக வளர்காளி சந்நிதி வருகிறது. இவள் இந்த பகுதியின் காவல் தெய்வமாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்