ராசிகளும் நதிகளும்!

ராசிகளும் நதிகளும்!
பன்னிரண்டு ராசிகளில்  பிறந்தவர்களும் அவர்களுக்குரிய நதிகளில் ஸ்நானம் செய்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அவை:
மேஷம் - கங்கை
ரிஷபம் - யமுனை
மிதுனம் - சரஸ்வதி
கடகம் - நர்மதை 
சிம்மம் - கோதாவரி
கன்னி - கிருஷ்ணா
துலாம் - காவேரி
விருச்சிகம் - தாமிரபரணி
தனுசு - சிந்து
மகரம் - துங்கபத்ரா
கும்பம் - பிரம்மபுத்ரா
மீனம் - ப்ரணிதா

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்