தேனீக்கு இறுதி சடங்கு செய்த எறும்பு கூட்டம்… வைரலாகும் வீடியோ

தேனீக்கு இறுதி சடங்கு செய்த எறும்பு கூட்டம்… வைரலாகும் வீடியோ

ஒரு தேனீயின் மறைவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் எறும்பு கூட்டம் வைரலாகும் வீடியோ. 

உலகில் அனைத்து உயிர்களுக்கும் உணர்ச்சி என்பது உண்டு. மனிதர்கள் தான் மற்றவர்களை விட நாம் உயர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் வாய் இல்லா ஜீவங்கள் ஒருவருக்கொருவரை மதிப்புடனும், முழு அன்புடனும் நடத்தும். இதில் மனிதர்களை விடவும் வாய் இல்லா ஜீவன்களுக்கு உணர்ச்சிகள் அதிகம். 

அதனை அவைகள் மிகவும் அழகாக வெளிப்படுத்துகின்றன. சில சமயங்களில் அதனை பார்க்கும் போது, நமக்கு மிகவும் வியப்பாக இருக்கும். அப்படி பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது அதிகம். 

அந்த வகையில், தற்போது ஒரு தேனீயின் மறைவுக்கு எறும்புக் கூட்டம் இணைந்து மலர் தூவி அஞ்சலி செலுத்துவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்