செல்பி எடுக்கமுயன்ற புதுமணத் தம்பதியினரின் நீர்த்தேக்கத்தில் முழ்கி உயிரிழப்பு



கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர் தாலுகாவின் ஹென்லி கிராமம் அருகே வியாழக்கிழமை மாலை செல்பி எடுக்க முயன்ற  புதுமணத் தம்பதியினர் ஹேமாவதி நீர்த்தேக்கத்தின் பின்புறத்தில் மூழ்கி இறந்தனர்.

இதனைதொடர்ந்து நடத்தப்பட முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் பெலூர் தாலுகாவில் உள்ள முரஹள்ளியைச் சேர்ந்த அர்த்தேஷ் (27),  என்றும், இரண்டு மாதங்களுக்கு முன்பு சாகலேஷ்பூர் நகரில் திருமணம் செய்து கொண்ட ஹென்லியைச் சேர்ந்த கிருத்திகா (23) என காவல்துறையினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்