மகனால் கல்லறையில் புதைக்கப்பட்ட பெண், 3 நாட்களுக்குப் பின் உயிருடன் வந்த அதிசியம்

 மகனால் கல்லறையில் புதைக்கப்பட்ட பெண்,  3 நாட்களுக்குப் பின் உயிருடன் வந்த அதிசியம்


சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் கைவிடப்பட்ட கல்லறையில் தனது மகனால் புதைக்கப்பட்ட 79 வயது பெண் மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் காணப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. 

காணாமல் போனதாக புகார் அளித்த அந்த பெண்ணின் மருமகள், தனது கணவர் அவருடைய தாயை வெளியே அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் திரும்பவில்லை என்றும் கூறினார்.  இதனையடுத்து  நடைபெற்ற விசாரனையில் அவர் தனது தாயை அடக்கம் செய்ததாக ஒப்புக்கொண்டார், உதவிக்காக அவள் அழுததைக் கேட்டு அதிகாரிகள் அவளை மீட்டனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்