5 வீரர்கள் வீரமரணம்.!

ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாராவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

பொதுமக்கள் ஒருவரின் வீட்டினுள் நுழைந்த பயங்கரவாதிகள் அவர்களை பணயமாக வைத்து தாக்குதல் நடத்துவதை தடுக்க முயன்றபோது ராணுவ அதிகாரி கர்னல் ஆஷுடோஷ் ஷர்மா உட்பட 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீட்டில் இருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சண்டையில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்