முகமூடி அணியாததற்காக வெறுங்காலுடன் இழுத்து செல்லப்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்- சிஆர்பிஎஃப் விசாரணைக்கு உத்தரவுமுகமூடி அணியாததற்காக கர்நாடக காவல்துறையினரால்  கோப்ரா கமாண்டோ சங்கிலியால் கட்டப்பட்டது தொடர்பாக சிஆர்பிஎஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முகமூடி அணியாததற்காகவும்,  அரசு ஊழியரை கடமையில் செய்யவிடாமல் தடுத்ததற்காகவும், சி.ஆர்.பி.எஃப் இன் கோப்ரா கமாண்டோ சச்சின் சாவந்த் என்பவர், கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு  வெறுங்காலுடன் இழுத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சவந்த் வீட்டிற்கு வெளியே தனது பைக்கை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை கோரி சிஆர்பிஎஃப் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டிஜிபி கர்நாடகாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்