பாஜக 40வது ஆண்டு தொடக்க விழா- தொண்டர்களுக்கு ஜே.பி. நட்டா வாழ்த்து

பாஜக 40வது ஆண்டு தொடக்க விழா- தொண்டர்களுக்கு ஜே.பி. நட்டா வாழ்த்து


பாஜகவின் நிறுவன  நாளையொட்டி தொண்டர்களுக்கு கட்சி தலைவர் ஜே.பி. நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் 40-வது ஆண்டு நிறுவன நாளை ஒட்டி பாஜக தொண்டர்கள் அனைவர்க்கும்  அந்தக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்
ஊரடங்கால் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து ஒருவேளை உணவை. அனைத்து பாஜக நிர்வாகிகளும்  மக்களுக்கு வழங்க வேண்டும் என மோடி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்