கொரோனாவை எதிர்கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்-முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை;

கொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில் கொரோனா பேரிடரை ஆளுங்கட்சி மட்டுமே தனித்து நின்று துடைத்து விட முடியாது என்றும் இந்த இக்கட்டான சூழலில்  அனைத்துக்கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது என்று தெரிவித்த,  அவர் கொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று  தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் .

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்