தங்கம் விலை குறைவு.. இன்றைய நிலவரம்!

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.30,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், இன்று விலையேற்றம் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.22 குறைந்து ரூ.3,869-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.30,952-க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.10 ரூபாயிலிருந்து 49.80 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 50,100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் குறைந்து 49,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்