Manvasanai
விதைகள்-17 : ஆளுயர மடல்... உணவு, மருந்து இரண்டிலும் அசத்தும் செங்கற்றாழை!
இந்த ரக செங்கற்றாழையில ஆரம்பத்துல புள்ளிகள் வரும். சின்ன கன்றுகளாக வைக்கும்போது பச்சைமடல் எல்லாத்துலயும் புள்ளிகள் வரும். கற்றாழை வளர்ந்து பெருசாகும்போது புள்ளிகள் எல்லாமே மறைஞ்சிடும்