மண்வாசனை, மே 16-31 இதழில் வெ.ப்ரியா ராஜ்நாராயணன் எழுதிய "அசத்தும் செங்கற்றாழை" அருமையான தகவல் பெட்டகம். எங்கள் பகுதிகளில் காணப்படவில்லை. எந்த பகுதியில் இது அதிகமாகக் காணப்படுகிறது என தெரிந்தால் நாம் தேடிப் போகலாம்.நன்றி. - அக்ரி. அ. காஜா நஜிமுதீன் ஏர்வாடி திருநெல்வேலி மாவட்டம். கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவனப் பற்றாக்குறை என்பது பெரிய சவாலாகவே இருக்கிறது. இதற்கெல்லாம் மக்காச்சோள நேப்பியர் தீவனப்புல் நிரந்தர தீர்வாக இருக்கும் என நினைக்கிறோம். - குமரவடிவேல், தென்னம்பட்டி.. நோய்கள் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இயற்கை உணவு முறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில் பாரம்பரிய அரிசியான இலுப்பை பூ சம்பா ரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதனுடைய மருத்துவ குணங்கள் பற்றி தெளிவாகக் கூறிய இயற்கை உழத்தி மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள்... - பவதாரணி, கோவில்பட்டி. வேலி ஓரங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளர்ந்து கிடக்கும் கோவைக்காயை விவசாய நிலங்களில் சாகுபடி செய்வது பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி வேடியம்மாள்... - மகேந்திரன், சேலம்.