Manvasanai
ஒரு ஏக்கர்... 3 ஆண்டுகள்... 12,50,000 ரூபாய்! நல்ல வருமானம் கொடுக்கும் நன்னாரி...
வனங்களில் தானாக விளைந்து கிடக்கும் நன்னாரி கிழங்கைச் சேகரித்து, பயன்படுத்தி வந்த காலம் போய் இன்றைக்கு விவசாய நிலங்களில் நன்னாரியை சாகுபடி செய்து வருகிறார்கள் விவசாயிகள்.