Manvasanai
ஒரு ஏக்கர்... ஆண்டுக்கு 1,00,000 ரூபாய் லாபம்! கொட்டிக் கொடுக்கும் கொடுக்காப்புளி!
கொடுக்காப்புளி பழங்கள், நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்துகின்றன. வாய்ப்புண்களைச் சரிசெய்யும். பற்களுக்கும் ஈறுகளும் இடையே ஓர் இறுக்கமான பிணைப்பு ஏற்படுத்தும். கிருமிநாசினியாகச் செயல்படும். மஞ்சள் காமாலை நோயைக் குறைக்க உதவும்