Maalai Mathi
லப்டப் லடாக்
பொழுதுபோக்கு விருப்பம் வேட்கை எனலாம். பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலையையும் முத்தமிட்டு காதல் வசனம் பேச விரும்புகிறேன். பைக் டூர் போவது ஒரு சமூக அந்தஸ்தை பரிசளிக்கும் என நம்புகிறேன். பணி அழுத்தத்துக்கு சிறந்த வடிகால் இந்த பைக் பயணம்