Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
17-08-2018     Latest News
இஸ்லாமிய மக்கள் மேலும் மேலும் முன்னேற்றம் காணட்டும் : பக்ரித் திருநாளையொட்டி முதலமைச்சர் வாழ்த்துக்கள்    2010-11-16
Bookmark and Share



சென்னை: இஸ்லாமிய மக்கள் அனைவரும் கல்வியில், தொழிலில், பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என்றதோடு பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களையும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூட நம்பிக்கைகளில் சிக்கியிருந்த மக்களை விடுவித்துக் காப்பாற்றியதும், நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கித்தந்தவருமான நபிகள் நாயகம், அனைவரையும் மதிக்க வேண்டும் என்றும், அன்புடன் அரவணைத்து அவர்களுக்கு நன்றி செய்யுங்கள் என்றும் கூறியவர் ஆவார். மக்கள் பகையை மனதில் வைத்துக் கொள்ளாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும், ஒருவர் மீது கோபமோ, பொறாமையோ கொள்ளாதீர்கள் என்றும் கூறியவர் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நபிகள் நாயகம் வலியுறுத்திய இவை அத்தனையையும் பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும், தொழிலிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண தனது உளமான பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Back

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.