Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
17-08-2018     Latest News
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் டெண்டுல்கர் முதலிடம்    2010-10-14
Bookmark and Share



துபாய்: ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் உள்பட 403 ரன்களை சச்சின் குவித்தார். இதனையடுத்து, 891 புள்ளிகளுடன் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரையடுத்து, இலங்கை வீரர் சங்ககாரா 874 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், இந்திய வீரர் சேவாக் 819 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்
Back

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.