Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Dotcom Special
17-08-2018     Latest News
திமுக மீது பொன். ராதாகிருஷ்ணன் கடும் குற்றச்சாட்டு    2010-10-07
Bookmark and Share



சென்னை: திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணண், பேருந்து கட்டணங்களை தமிழக அரசே மறைமுகமாக உயர்த்திவிட்டு, கட்டண உயர்விற்கான காரணத்தை தனியார் நிறுவனங்களின் மீது சுமத்துவமதாக குற்றம்சாட்டினார். பணபலம் மற்றும் அதிகார பலத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ள திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும், அயோத்தி தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறி வரும் கருத்து, நெய்வேலி ஊழியர்கள் குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது இவை அனைத்தையும் ஆராயும் போது காங்கிரசுக்கும். திமுகவிற்கும் நாடு அமைதியாக இருப்பதில் விருப்பமில்லை என்பது விளங்குவதாக ராதாகிருஷ்ணண் குற்றம்சாட்டினார்
Back

RSS Movies Shop

This website can secure your private information using a SSL Certificate. Information exchanged with any address beginning with https is encrypted using SSL before transmission.


About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.