இடமிருந்து வலம்:1.வனம்.காடு. (3)2.வரவை வைத்துச் செய்வது? (3)4.இரையைமுதலை எப்படிப் பிடிக்கும்? (3)7.ஒரு மாத்திரையளவில் ஒலிக்கும் எழுத்துகள்! (3)11.தரை- நீர் கிடக்கும். தன்வாயால் கெடும்! (3)12.லைசென்ஸ் நம்பர்! (3)மேலிருந்து கீழ்:1.நீர்வீழ்ச்சியின் சரியான தமிழ்ச்சொல்! (3)2.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் ………….யான் கேடும் நினைக்கப்படும்! (3)3.அடுப்பெரிக்கும் கட்டை! (3)4.சமுத்திரம்.ஆழி! (3)5.சாகஸம்.வேடிக்கை. (3)9.குறைவு.கம்மி.கொஞ்சம்.10.விழுதுள்ள பெரு மரம்!(2).வலமிருந்து இடம்:2.கன்னி.குமரி. (3)4.கருவினுள் உபகரணம். (3)6.அஸ்வம்.குதிரை.பரி! (3)8.புதையல் பெட்டிக்குள் பெண். (3)9.ஆடுகள் க்ரூப். (3)12.அழகு.வனப்பு. (3)கீழிருந்து மேல்:4.கொடுத்தாலும் குறைவுபடாச் செல்வம்! (3)6.நிலவு, உலவு ரைமிங்கில் பிரியாணி போன்ற உணவு! (3)9.பெற்றோரின் இயல்பினைக் கடத்துவது என்ன அணு? (3)10.இடையெழுத்து கடையாகியிருக்கும் நடனம். (3)11.வெயிலுக்கு இதமான பனங்காய்! (3)12. என் அப்பா. என் தந்தை. (3) -ஜெயாப்ரியன்குறுக்கெழுத்துப் போட்டி எண்:348-ன் விடை:சரியான விடை எழுதியோரில் பரிசுபெறும் அதிர்ஷ்டசாலிகள்