Kumudam
வெயில் ஏன் இப்படி அடிக்குது? -காரணத்தைச் சொல்லும் ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான்
‘நகர்ப்புற வெப்பத்தீவு விளைவு’தான் (Urban Heat Island Effect) வெப்பம் அதிகமாக இருக்கக் காரணம். நகரங்கள் வளர்ச்சி அடையும்போது, பல்வேறு காரணங்களால் நில மேற்பரப்பின் இயல்பு மாற்றப்படுகிறது.