Kumudam
சுந்தர் சி.யை ரியல் ரவுடியா பார்ப்பீங்க!
சிம்புகூட தொட்டி ஜெயா 2 பண்றதுக்குதான் ஸ்க்ரிப்ட் வொர்க் எல்லாம் முடிச்சு ரெடியா இருந்தேன். அதுக்கு இடையில ஒரு எக்ஸ் ரௌடியப் பத்தி ஒரு ஸ்க்ரிப்ட் உருவாச்சு. ரொம்ப இன்டென்ஸா, ப்யூர் ஆக்ஷனா, வெரி க்ளோஸ்டு டூ பி ரியாலிட்டியா கேங்ஸ்டர் பத்தி ஒரு சின்ன எக்ஸ்பிரிமெண்ட்டல். படம் முழுக்க முழுக்க பரபரப்பா இருக்கும், அதுல இன்டென்ஸான ஒரு ரியாலிட்டியோட ஒரு கேங்ஸ்டர் எப்படி இருப்பார்னு தெரியும்.