-பா.ரஞ்சித் கண்ணன்படத்தின்பிரமாண்டபுரமோஷன்மூலம்தனதுபடத்தயாரிப்புக்களுக்குஎதிர்பார்ப்பைஎகிறவைப்பவர். 30 ஆண்டுகளுக்கும்மேலாகவெற்றிகரமானதயாரிப்பாளர், சுறுசுறுசினிமாதேனீ… தயாரிப்பளார்கலைப்புலிஎஸ்.தாணு.தமிழ்சினிமாவின்உச்சநட்சத்திரங்கள்பலரும்இவரதுதயாரிப்பில்ஹிட்அடித்துள்ளனர்.தற்போது 'வாடிவாசல்' திரைப்படத்தைதன்னுடையகனவுதிரைப்படமாகஉருவாக்கிவரும்தாணுவிடம்சுக்குகாபியுடன்சுடச்சுடஓர்உரையாடல். . உங்கள்தயாரிப்பில்‘வாடிவாசல்’ எப்படி தயாராகிவருகிறது? ‘‘ ‘வாடிவாசல்’ படத்துக்கான முன்னோட்ட வேலைகள் மும்மரமா நடக்குது.இப்போ லண்டனில் அனிமேட்ரானிக் ஒர்க் போகிறது.எல்லாரும் ரொம்ப பெருமைப்படற மாதிரி இந்தப் படம் உருவாகுது. இந்தப் படத்துக்காக சூர்யா காளை மாடு வளர்த்துட்டுவர்றார்.அந்தக் காளைங்கதான் படத்துல பிரதானமா இருக்கும்.‘வாடிவாசல்’ என்னோட ட்ரீம் புராஜெக்ட்! இந்தப்படம் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் அடையாளச் சின்னமா இருக்கும்.அது, வெற்றிமாறனின் முத்திரையோடு சூர்யாவின் நடிப்பில் மிளிரக்கூடிய முக்கியமான படமா இருக்கும்!’’ தனுஷைவைத்துநீங்கள்தயாரித்த ‘கர்ணன்’ படத்துக்கு 2021ம் ஆண்டுக்கான தேசிய விருதுகிடைக்கும்என்று எதிர்பாத்தீர்களா..?‘‘ ‘கர்ணன்’ படத்துக்குதேசியவிருதுகொடுத்திருக்கணும். அதுமட்டுமில்லாம‘ஜெய்பீம்’, ‘சார்பட்டபரம்பரை’ படங்களுக்கும்கண்டிப்பாதேசியவிருதுகள்கொடுத்திருக்கணும். இந்தப் படங்களுக்கு விருது கிடைக்காததுல எல்லாருக்குமே வருத்தம்தான்.அதே நேரத்துல, 'கடைசி விவசாயி' படத்துக்கு மறக்காம விருது கொடுத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’ .‘ஆளவந்தான்’ திரைப்படத்தை ரி-ரிலீஸ் பண்ண போறீங்களாமே? ‘‘ஆமா.அப்படிதான் பிளான் பண்ணிட்டுருக்கோம்.எல்லாமே ரெடி ஆகிருச்சு.‘ஆளவந்தான்’ படம் வந்தும் 21 வருஷத்துக்கு மேல ஆயிட்டு.இன்றைய தலைமுறைக்கு அந்தப் படத்தைப் பார்க்குறப்பஅவங்களுக்கு பிரம்மிப்பா இருக்கும்.ஒரு புது படத்தை எப்படி ரிலீஸ் பண்ணுவாங்களோ, அதே மாதிரி முதலில் லிரிக் வீடியோ. அடுத்து டீஸர். பின்னாடி டிரெய்லர்னு ஒவ்வொரு அப்டேட்ஸும்அடுத்துஅடுத்து வரும்.4 வாரம் கேப் எதிர்பாக்குறோம்.ஏன்னா ‘ஆளவந்தான்’ ரி-ரிலீஸுக்கு அவ்வளவு செலவு பண்ண போறோம்.2001ல் ‘ஆளவந்தான்’ ரிலீஸ்ஆனப்பஇருந்ததைவிட, இப்போரீ-ரிலீஸ்பெரிசா, பிரமாண்டமாஇருக்கும். கமல் சாருக்குக் கூட இன்னும் இந்த விஷயம் தெரியாது.குமுதத்துக்குதான் எக்ஸ்க்ளூசிவ்வா சொல்றேன்.’’ .திரையரங்குகளில்அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்கொடுக்குமா? ‘‘கண்டிப்பா நஷ்டமாஇருக்காது.அது நல்லதுதான்.ஏன்னா, உலகம் முழுக்க ஒரே நேரத்துல படம் பார்க்க முடியும்.அதிகாலை 4 மணி,5 மணி காட்சிகள் 100 தியேட்டர்ல மட்டும்தான் ஓடும். 9 மணிக்கு மேல எல்லா தியேட்டர்கள்லேயும்ஒரேநேரத்துலபடம்போட்டா ஒரே நேரத்துல படத்தைபற்றியகருத்துகள் வரும்.நல்லவை,கெட்டவை எல்லாமே ஒரே நேரத்துல வரும்.என்னோட படங்களைநான் 9 மணிக்குதான் போடுவேன்.அதான் பெஸ்ட்.பெரிய நடிகர்களோட படத்துக்கு இளைஞர்கள் அதிகாலை நேரத்துல பைக்ல வேகமா வந்து, ஏதும் அசம்பாவிதங்கள் நடந்தா வாழ்க்கையே தொலைஞ்சுபோற நிலைமை ஏற்படுது.அதனாலதான்தியேட்டரில்அதிகாலைகாட்சிகளைதவிர்ப்பதுமிகவும்நல்லதுஎன்கிறேன்.’’ .நல்ல படமாகஇருந்தாலும் ஓடிடியில் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்என்கிற மக்கள் நினைப்பை எப்படி பாக்ககிறீர்கள்? ‘‘தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை ஓடிடி எங்களுக்கு வரப்பிரசாதமே. தொலைக்காட்சி வந்தபோது சினிமா பாதிக்கும்னு சொன்னாங்க. தொலைக்காட்சியை மீறி வீடியோக்கள் வந்தன. அப்புறம் சி.டிக்கள். அதுக்குப் பிறகு இன்டர்நெட் வந்தது. இது எல்லாத்துனாலேயும் சினிமா பாதிக்கும்னு சொன்னாங்க.இப்போ ஓடிடி வந்துருக்கு. ஆனா, சினிமா நாளுக்கு நாள் வளர்ந்து உச்சத்துல தான் இருக்கு.அதனால சினிமாவ்ய்க்குஎதனாலயும் வீழ்ச்சிவரவேவராதுங்க!’’ .நீங்க யார் யாருக்கெல்லாம் பட்டம் கொடுத்திருக்கிறீர்கள்?கூகுளில்தேடினால்கிடைக்கும்தான்.நீங்களேசொன்னால்நல்லாஇருக்குமே..? ‘‘ரஜினிக்கு 'சூப்பர் ஸ்டார்', விஜயகாந்த்க்கு 'புரட்சி கலைஞர்', அர்ஜுனுக்கு 'ஆக்ஷன் கிங்', இயக்குநர் எஸ்பி.முத்துராமனுக்கு 'மனிதரில் புனிதர்',டி.ராமானுஜத்துக்கு'திரையுலகத் தந்தை', சிந்தாமணி முருகேசனுக்கு 'விநியோகிஸ்தரின் விடிவெள்ளி'ன்னுபட்டங்கள்கொடுத்திருக்கேன்.இவங்க எல்லாருமேஎப்பவும் நம்பர் ஒன்தான்.’’ .உங்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு பற்றி சொல்லுங்களேன்? ‘‘அவர் என்கண்ணுக்கு நடிகரா தெரிஞ்சதே இல்லை.இயல்பா குடும்பத்துல ஒருத்தரா, நண்பரா, நாலு பேருக்கு உதவுற மனிதராதான் நான் அவர்எனக்குத்தெரிவார். அவ்வளவு அருமையான மனிதர்.அவரை நினைக்குமறப்ப என் கண்கள் கலங்குது.எனக்கு ஒரு பிரச்னைன்னா, ‘தாணு சார் உங்களுக்கு ஒரு பிரச்னை வர்றமாதிரி தெரியுது. அப்படி வந்ததுன்னா கண்டிப்பா உங்களுக்காக நான் வந்துநிற்பேன்’னு சொல்வார். அந்த நாட்களை இப்போ நினைச்சு பார்த்தாலும் இனிமையா இருக்கு.அவருக்கு கல்யாணம் பண்றப்ப , கலைஞர் தலைமையில்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அவர்என்கிட்ட சொல்ல, நான் கலைஞரிடம் அவரை கூட்டிட்டுப் போனேன். கலைஞரின்தேதி வாங்கினோம். ராவுத்தருக்கு பிடித்த மூப்பனாரையும் அழைத்தோம். கலைஞர் தலைமையில மூப்பனார் முன்னிலையில மதுரை ராஜா முத்தையா மன்றத்துல அவரோடகல்யாணம்நடந்தது. அந்தநிகழ்வு இப்பவும் பசுமையாநினைவிலஇருக்கு.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, நடிகர் சங்கம் விஜயகாந்த் காலத்துல தான் பொற்காலமா இருந்தது! ’’ .ரஜினி, விஜய் ரசிகர்கள் இணையத்தில் போட்டுக்கொள்ளும் சண்டையைகவனித்தீர்களா? ‘‘இந்த விஷயத்தை ஊடகங்கள் பெருசு படுத்தாம இருந்தாலே போதும்.ஒவ்வொரு காலகட்டத்துலேயும் ஒன்றை இன்னொன்று மிஞ்சும்.‘விக்ரம்’ படத்தை ‘பொன்னியின் செல்வன்’ தாண்டுச்சு. அதை இப்போ ‘ஜெயிலர்’ தாண்டிருக்கு. அடுத்து இன்னொரு பெரிய ஹீரோ படம் இதையும் தாண்டும்.கிரிக்கெட்ல கவாஸ்கருக்கு பின்னாடி சச்சின்,அடுத்து தோணிவந்தார். இப்போ விராட்ஹோலி.இவருக்குப்பின்னாடி இன்னொரு குமரன் வருவான்.அது மாதிரிதான் சினிமாவும்.அதனாலநாம்அதையெல்லாம் பெருசாநினைச்சு கவலைப் படத் தேவையில்லை. ’’ .உங்கள் மாணவன் அட்லீயின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்? ‘‘என்மாணவன்னு சொல்றதை விட தம்பின்னு சொல்லலாம்.அட்லீ கடுமையான உழைப்பாளி.நாம ஒரு படம் பண்ணலாம்னு சமீபத்துல கூட சொன்னனார். அவர் ஒரு கம்பெனிக்கு படம் பண்றாருன்னா, அந்த கம்பெனி அதுக்கு முன்னாடி என்ன ரெகார்ட் வெச்சிருக்கோ அதை விட அதிக வசூலை அவர் கண்டிப்பா கொடுப்பார். அப்படி ஒரு பாக்கியவான் அட்லீ!’’ .கலைஞர் நூற்றாண்டு இது. உங்களுக்கும் அவருக்குமான நெருக்கம் எப்படி? ‘‘ஆரம்ப காலத்துலேர்ந்து நான் தமிழ் மேல் பற்றுகொண்டவன்.கலைஞரின் எழுத்துகள்ல, பேச்சுகள்லேர்ந்து வர்ற தமிழ் போதைக்கு நான்அடிமை. அவர் செம்மொழி மாநாட்டுக்கு முன்னாடி என்னை கூப்பிட்டு ‘என்னய்யா பண்ணபோறே?’னு கேட்டார்.இதைத்தொடர்ந்து நான்செய்ததைஅவர்மனம்திறந்து பாராட்டினார்.இப்போ நடக்கப் போற கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கும் என்னோட பங்களிப்பு கண்டிப்பா இருக்கும்.அதுஉலக தமிழர்களுக்கும் அடையாளமா இருக்கும்! ’’ . ஏன், எப்போதும் வெள்ளை உடையிலேயே இருக்கிறீர்கள்? ‘‘கண்டிப்பா பதில் சொல்லணுமா? சொன்னா நகைச்சுவையா இருக்கும்.தெரிஞ்சோ, தெரியாமலோ நான் ஒரு தேர்தல்லவேட்பாளரா நின்னுட்டேன்.அது ஒரு இடைத் தேர்தல்.பொதுவா இடைத்தேர்தலில் என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். அந்த மாதிரி நடந்து, அந்தத் தேர்தல்ல நான் தோத்துட்டேன்.அப்போ நான் வாக்கு சேகரிக்க போறப்பஅந்த கட்சித் தலைவர் ‘அண்ணே இந்த ஒயிட் அண்ட் ஒயிட் உங்களுக்கு தரமா இருக்கு’ அப்படின்னு சொல்ல… 1995லேர்ந்து இப்போ வரைக்குஅதேவெள்ளைஉடைதான்! ’’ குமுதம் டிஜிட்டலில்