-அய்யப்பன்கிரிக்கெட் சுனாமி விழுங்கிய மற்ற விளையாட்டுகளின் மிச்சங்கள் பெரிய தொடர்களின் போது மட்டுமே இந்தியாவால் தேடப்படுகின்றன..ஆகஸ்ட்தொடக்கத்தில்ஆரம்பித்தஆறுஅணிகள்பங்குபெற்ற ஆசியக்கோப்பைக்கானஹாக்கித்தொடர்நிறைவுக்குவந்து. சாம்பியன்ஆவதிலுள்ளஆனந்தத்தைஅரையிறுதியில்நுழைய விடாமல்பாகிஸ்தானைஇந்தியாலீக்சுற்றோடுவெளியேற்றிய போதேரசிகர்களில்பெரும்பாலானோர்அடைந்துவிட்டனர். "இதனைத்தாண்டிஎந்தளவுமற்றபோட்டிகள்உற்று நோக்கப்பட்டன?", "எந்தளவுவிதிகளைப்புரிந்தும், ஒவ்வொருஅணியின்பலம்மற்றும்பலவீனங்களைஅறிந்தும் இந்தியப்பார்வையாளர்கள்போட்டிகளைப்பார்த்தனர்?" ஆகியகேள்விகளுக்கானபதில் "துளியும்இல்லை" என்பதுதான்..இந்தியாவின்தேசியவிளையாட்டுஹாக்கிஎன்பதேபலரும்மறந்துபோனவிஷயம்,அந்தளவுஇங்கேகிரிக்கெட்தவிர்த்தஎல்லா விளையாட்டுக்களும்இருட்டடிப்புசெய்யப்பட்டுள்ளன. அவற்றின்இலைநுனிமுதல்அடிவேர்வரைகரையானாகஅரித்ததுகிரிக்கெட்தான்என்றாலும்,வேறுபலகாரணங்களும்விரவியே உள்ளன..அறிவுசார்சமூகமாகவேபெரிதும்தன்னைஅடையாளப்படுத்திக்கொள்ளும்இந்தியாவிற்குவிளையாட்டுமீதானவசீகரம்எப்போதுமேகொஞ்சம்குறைவுதான்.பள்ளிகளில்விளையாட்டுக்காக ஒதுக்கப்படும்பாடவேளைகள்கணக்குஆசிரியர்களால் அபகரிக்கப்படும்இடத்திலேயேஅதற்கானமுக்கியத்துவம் குறையத்தொடங்குகிறது..மாவட்ட, மாநில, தேசியஅளவில்எனபல்வேறுநிலைகளில்பல விளையாட்டுக்களில்கலந்துகொண்டுபதக்கங்களைஅள்ளிக் குவித்துவரும்மாணவர்களுக்குக்கூடதங்களதுஆட்டத் திறனைமேம்படுத்திக்கொள்வதற்கோ,பல்வேறு நுணுக்கங்களைக்கற்றுத்தேறவோஇங்கேவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை..ஒருகுறிப்பிட்டவிளையாட்டில்பெரியஅளவிலானஈடுபாடும் திறனும்மண்டிக்கிடக்கும்மாணவனுக்குகூடபொதுத்தேர்வு என்னும்சட்டகத்துக்குள்நுழையும்போதுகட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. `Sports Quota' என்றஅனுமதிச்சீட்டுக்காகஒருசிலர்மட்டுமேதொடர்ந்து விளையாடஅனுமதிக்கப்பட்டாலும்அவர்களுக்குத்தேவையான அத்தனைஉள்கட்டமைப்புவசதிகளும்அந்தந்தப்பகுதிகளில் இல்லை.தனியாகபயிற்சியாளர்வைத்துக்கொள்ளும்வசதியும் எல்லோருக்கும்வாய்ப்பதுமில்லை.ஆகஅடிப்படைத்தேவைகளே அடிவாங்குகின்றன..அரசாங்கமும்மெனக்கெடாமல்இல்லை. `National Sports Talent Search Scheme' விளையாட்டுதொடர்பானபயிற்சிகளுக்கானபணஉதவியைச் செய்வதற்காகவும், `Fit India Movement' விளையாட்டின்மூலமாகஆரோக்கியமானவாழ்வுக்குவழிகாட்டி அதனைமேம்படுத்துவதற்காகவும்அமைந்திருக்கின்றன. `Eklavya Model Residencial School' பின்தங்கியவகுப்பினைச்சார்ந்தமாணவர்களுக்குதரமான கல்வியோடுவிளையாட்டினையும்சேர்த்தேபுகட்ட உண்டாக்கப்பட்டது.Khelo India பலதளங்களிலும்மாணவர்களுக்குவிளையாட்டுக்கள்மீதான ஆர்வத்தினைத்தூண்டிவருகிறது.விளையாட்டுக்கெனதனி நிதிஒதுக்கீடும்,அதைமுறையாகக்கையாளுவதற்கான அமைச்சரும்அவருக்குக்கீழ்இயங்கும்விஷயஞானமுள்ள அதிகாரிகளும்எனஎல்லாமேஅமைந்திருக்கிறது..மாநிலஅரசுகளும்கைகட்டிவேடிக்கைபார்க்கவில்லை .கடந்தாண்டுதமிழகத்தில்நடத்தப்பட்டசெஸ்ஒலிம்பியாட், ஜிம்னாஸ்டிக்முதல்ஹாக்கிவரைஎனஎல்லா விளையாட்டுக்களுக்குமானபொருளுதவிகளைசெய்துவரும் ஒரிசாமுதல்வர்எனவிளையாட்டுமேம்பாட்டில்தனிக்கவனம் காட்டப்படுகிறது. இவ்வளவுஇருந்தும்எங்கேதவறுகிறது, தவறிழைக்கப்படுகிறதுஎன்றுஉற்றுநோக்கினால்பெரும்பாலும் நிர்வாகக்குறைபாடேகாரணமாகஇருக்கிறது..ஒவ்வொருவிளையாட்டுக்கும்தனித்தனிஃபெடரேஷன்கள்இருந்துஅவைசரியானபாதையில்பயணிக்கவில்லை.ஒருஅணியை உருவாக்குவதில்இருந்துஅவர்களைசெதுக்கிதேவையான வடிவத்துக்குமாற்றுவதுவரைஎனஒவ்வொருகட்டத்துக்கும் பிசகற்றதிட்டமிடல்அவசியம்.அந்தவீரர்களுக்குவிளையாட்டு தொடர்பாகவும், தனிப்பட்டவகையிலும்தேவைகள்என்ன, அவர்களதுவிளையாட்டிற்குதொடர்பான உணவுக்கட்டுப்பாடுகளும்தரவேண்டியஊட்டமும்சரியாகப் பின்பற்றப்படுகிறதா,அவர்களிடமுள்ளஆட்டநுணுக்கங்கள் சர்வதேசதரத்துக்குஇணையானதாகஇருக்கிறதாஎனபல கணைகளும்தொடுக்கப்படுகினறன.பெரும்பாலும்அதற்கான விடை `இல்லை' என்பதே..40வருடங்களாகஒரேதலைவருக்குக்கீழ்பயணித்தஇந்தியவில் வித்தைகூட்டமைப்பும்,பிரச்சினைகளின்கூடாரமாக தோலுரிக்கப்பட்டஹாக்கிஃபெடரேஷனும்,பலநிலைகளிலும் எழும்பாலியல்புகார்களும்,அதற்கானநடவடிக்கைஎடுக்கப்பட வேண்டுமெனதெருக்களில்இறங்கிப்போராடும்வீரர் வீராங்கனைகளும்எனதடுமாற்றங்களேஇங்கேதடம்ஆகின்றன. ஏற்கனவேதன்னைசெப்பனிடும்உளிக்காகதேடிஅலையும்வீரர் வீராங்கனைகளுக்குஇவைஎல்லாமேசோதனைகளே.அரசியல் புகுந்துவிளையாட, Nepotism ம்அதனுடன்கைகுலுக்கஇவற்றையும்மீறிதனக்கெனஒரு அங்கீகாரத்தைஇத்தனைகோடிமக்களுக்கும்நடுவேஒருவர் அடைவதேபெர்முடாமுக்கோணத்திற்குள்விரும்பிநுழைந்து மீள்வதற்குஇணையானதே..இவைஎல்லாமேஅரசாங்கத்தால்மட்டுமேசெயல்படுத்தப்படக் கூடியவைஇல்லை.உள்கட்டமைப்புவசதிகள்அமைத்துத் தரப்படலாம்,விளையாட்டுஉபகரணங்களும்வாங்கிக் குவிக்கப்படலாம், அதற்காகக்கூடுதல்நிதிஒதுக்கப்பட்டு, மேலேசொன்னஅத்தனையும்முறைமைப்படுத்தப்படலாம், ஆனாலும்முழுமையானமாற்றம்மக்களதுகையிலும்இருக்கிறது. பெற்றோர்களைப்பொறுத்தவரைபடிப்புமட்டுமேஎதிர்காலம் என்னும்ரீதியில்சிந்திக்காமல்உண்மையானஆர்வம் இருக்குமேயானால்அதனைஅவர்கள்பின்பற்ற அனுமதிக்கவேண்டும். இதற்குஅக்குறிப்பிட்டவிளையாட்டிற்கானஎதிர்காலமும் சிறிதளவேனும்ஒளிமயமானதாகஇருக்கவேண்டும்.ரசிகர்கள் ஒரேவிளையாட்டின்மீதுஈர்ப்பைக்குவிக்காமல்எல்லா விளையாட்டுக்களுக்கும்நேசக்கரம்நீட்டவேண்டும்.இது அவற்றுக்கானஸ்பான்சர்களைதானாகவேஇழுத்துவரும்.ஆக எல்லாமேஒன்றோடொன்றுபின்னிப்பிணைந்திருப்பவைதான்..கபடி, கால்பந்து, ஹாக்கிஎனஒவ்வொன்றுக்குமானலீக்குகள்இன்னமும்போதுமானஅளவுபிரபலப்படுத்தப்படுவதோடுமற்றசமயங்களிலும் அதற்கானகவனத்தினைஈர்க்கவைப்பதற்கானநடவடிக்கைகளைஎடுப்பதன்மூலமாகஅதுஇன்னமும்வலிமைபெறும். இதற்குவிளையாட்டுகுறித்தபார்வையிலேமாற்றம்தேவை. பொழுதுபோக்குக்காகமட்டுமேஆடப்படாமல்அடுத்தகட்டத்திற்குஅதனைஎடுத்துச்செல்வதற்காகஎனஆடப்படவேண்டும். கிரிக்கெட்வீரர்கள்எந்தளவுகொண்டாடப்படுகிறார்களோஅதே அளவுமற்றவிளையாட்டுவீரர்களுக்குமானஅங்கீகாரமூம்வழங்கப்பட்டால்இன்னமும்பலஏற்றங்களைவிளையாட்டுத்துறை காணும்.பெரியதொடர்களின்போதுமட்டும்மற்ற விளையாட்டுக்களின்மீதுஆர்வம்காட்டுவதும், பதக்கங்களையும்கோப்பைகளைவாங்கவில்லைஎன குற்றச்சாட்டுவதும்வெள்ளம்பெருக்கெடுத்துஓடிவரும்போது அணையின்கரைகளின்வலிமையைசரிபார்த்துகுறை கூறுவதற்குஇணையானது. குரல்வளைநெறிக்கப்பட்டுசத்தம்கூடஎழாமல்சன்னகுரலில்தேம்பும்மற்றவிளையாட்டுக்களையும்மீட்டெடுப்போம்.