Kumudam
சாமானியன் பார்வை: உதயசந்திரன் ஆட்சியா… உதயசூரியன் ஆட்சியா?
நாளடைவில் முதல்வர் செயலற்றிருப்பதுபோலவும், முதல்வரின் செயலரே நிழல் முதல்வராகச் செயல்படுவதுபோலவும் பேசலாயினர். இதற்குப் பின்னர் இது ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமானது. உச்சகட்டம் போல சமீபத்தில் நிதித் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் உதயசந்திரன்.