- பா.ரஞ்சித்கண்ணன் ‘சந்திரமுகி' என்றாலேஅந்தப்படத்தில்வரும் ‘ராரா...’ பாடல்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நினைவுக்குவரும். கூடவே அந்தப் பாடலுக்கு பிரமாண்டமாக நடனம் அமைத்துக்குடுத்து, ஜோதிகாவாவை வேறலெவலுக்கு மாற்றிய கலா மாஸ்டரையும் யாரும் மறந்து விட முடியாது. இப்போது 'சந்திரமுகி - 2' லகங்கனாவுக்கும் அதேபிரமாண்டம் குறையாத அளவுக்கு நடனம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கலாமாஸ்டர். அந்த அனுபவத்தை அவர் நம்முடனும் அழகாகப் பகிர்ந்து கொண்டார்... .'சந்திரமுகி- 2' படத்தில் ரஜினிகாந்த் இல்லை என்கிற செய்தி உங்களுக்கு எப்படி இருந்தது?“முதல்லரஜினிசார்தான் 'சந்திரமுகி 2' பண்ணுவாருன்னுநினைச்சேன்.ஏன்னா, 'சந்திரமுகி' படத்துலஅவரோடகேரக்டர்அப்படிஇருக்கும்! ஆனா, அவர்நடிக்கல. லாரன்ஸ்தான்நடிக்கபோறாருன்னுதெரியவும், இவரும்அந்தரோலுக்குசரியாத்தான்இருப்பாருன்னு தோணிச்சு.ஏன்னா, லாரன்ஸ்நடிப்புலரஜினிசார்ஸ்டைல்இருக்கும்.அதனால, கொஞ்சம்ஹேப்பி.ஆனா,சந்திரமுகியாயாருநடிக்க போறாங்கன்னுதெரிஞ்சுக்கரொம்பவேஆர்வமாஇருந்தது.ஆனா, கங்கனாஇந்தரோல்பண்ணுவாங்கன்னுஎதிர்பாக்கல.அந்தசந்திரமுகிரோலுக்குசரியானபொருத்தம்கங்கனாமட்டும்தான்.அவங்களோடஸ்டைல், திமிருஎல்லாமேஅப்படியேஇருந்துச்சு.அதனாலஇந்தப்படத்துல பாடல்பண்ணும்போதுகொஞ்சம்பிரஷ்ஷர்இருந்துச்சு.”.ஜோதிகாவா? இல்லை கங்கனாவா?டான்ஸ்ல யார் பெஸ்ட்?“அப்படிநாமகம்பேர்பண்ணக்கூடாது.ரெண்டுபேருக்குமேகிளாசிக்கல்நடனம்தெரியாது. ‘ராரா...’ பாடல்கம்போசிங்வேறமாதிரிஇருக்கும். இதுலகீரவாணிசார்அழகாவேறமாதிரிகொடுத்துருப்பாரு.அதனால,ரெண்டையும்நாமகம்பேர்பண்ணக்கூடாது.ரெண்டுபேருமேநான்சொல்லிக்கொடுத்ததைசரியாகப்பண்ணிட்டாங்க.”.நீங்க சொல்லிக் கொடுக்கிறத கங்கனா கத்துகிற விதம் எப்படி இருந்தது?“இந்தப்பாட்டுரிஹர்சல்பண்ணும்போதேகங்கனாகேட்டமுதல் கேள்வி,‘ஜோதிகாவுக்குகிளாசிக்கல்தெரியுமா?’ன்னுதான்.‘இல்லதெரியாது’ன்னுசொல்லவும்,எனக்கும்தெரியாதுன்னுசொல்லிட்டாங்க.அதெல்லாம்பிரச்னைஇல்லை.உங்களுக்குஎதுவசதியோ,அதுமாதிரிபண்ணிக்கலாம்னுசொல்லிட்டேன்.பாட்டுஇல்லாமதான்ரிகர்சல்பண்ணோம்.ரெண்டுநாள்தான்டைம்இருந்தது.கங்கனாவும்வேறபடத்துலபயங்கரபிஸியாஇருந்தாங்க. அதனாலகிடைக்குறகேப்லவந்துகத்துக்கிட்டுபோவாங்க. ஆனா,அவங்ககரெக்டாவர்றவரைக்கும்காம்ப்ரமைஸ்ஆக மாட்டாங்க. பயங்கரஹார்ட்ஒர்க். நல்லாவேஒத்துழைச்சாங்க. “.நீங்களும் டான்ஸ் மாஸ்டர், லாரன்ஸ்ஸும் டான்ஸ் மாஸ்டர்... ரெண்டு பேருக்குள்ளும் அண்டர்ஸ்டேன்டிங் எப்படி இருந்துச்சு?“லாரன்ஸைபலவருஷமாஎனக்குத்தெரியும்.அவர்அசிஸ்டென்ட்டாஇருக்கும்போதேஅவரைபற்றிநிறையகேள்விபட்டிருக்கேன்.இந்தப்படத்துலடான்ஸ்ஸீன்ஸ்எடுத்தப்போ, அவர்பெருசாதலையிடலை. ஏன்னாஇது, கிளாசிக்கல்.அவரும்ஒருகோரியோகிராஃபர்.ஆனா, அவர்படத்துலஒர்க்பண்ணுறடான்ஸ்மாஸ்டர்என்னசொல்றங்களோ?அதைத்தான்செய்வார்.இப்போஷூட்டிங்லகூட, "என்னக்காஆடிகிட்டேஇருக்கீங்க..?"ன்னுகேட்டார்.நானும்என்னோடஅசிஸ்டென்டடும்ஆடுறதரசிச்சுப்பார்ப்பார்.”.இயக்குனர் பி.வாசு இப்ப எப்படி ஒர்க் பண்றார்?ஏதாவது மாற்றம் தெரிஞ்சுதா?“அவருலெஜென்ட்.இப்பவும்அவர்கையிலஸீன்பேப்பரேஇருக்காது.ஆனா,டக்குடக்குன்னுஸீன்வந்துட்டேஇருக்கும்.ஏன்னாஎல்லாத்தையும்அவரோடமைண்ட்லபக்காவாவெச்சிருப்பாரு.’சந்திரமுகி 1’பண்ணும்போதும்இப்படிதான்இருப்பார்.அவரோடஒர்க்பண்றதுஎனக்குரொம்பவசதியாஇருக்கும். நம்மவேலையிலதலையிடவேமாட்டாரு.அவர்எனர்ஜிகொறைஞ்சுநான்பார்த்ததேஇல்லை. ” .ரஜினிசாருக்கும் உங்களுக்குமான நட்பு பற்றி சொல்லுங்க..?“நல்லமனிதர்.எங்கபார்த்தாலும்நின்னுபேசிட்டுபோவார்.இந்த 73 வயசுலேயும்சூப்பர்ஸ்டாராநிலைச்சுநின்னுஹிட்கொடுக்குறதுஅவராலமட்டும்தான்முடியும்.எப்பவுமேஓல்ட்இஸ்கோல்டுதாங்க. ரஜினிசார்ஷூட்டிங்அப்போகேரவன்லபோய்உக்காரவேமாட்டார்.சிம்பிளாசேர்போட்டுவெளியதான்உக்காந்துருப்பார்.டான்ஸ்சொல்லிக்கொடுக்குறப்பஆர்வமாகத்துப்பாரு.” .நடனம் சரியா ஆடலைன்னு நடிகர், நடிகைகள் யாரையாச்சும் திட்டி, அழ வெச்சிருக்கீங்களா?“திட்டல்லாம்இல்லை.நான்சாதாரணமாபேசுனதுக்கேத்ரிஷாஅழுதுருக்காங்க. ‘ஒருதடவைசீக்கிரம்பண்ணுமா, ஷாட்முடிக்கணும்" அப்படின்னுசொன்னேன். அதுக்குப்போய்அழுதுட்டாங்க. 'லேசாலேசா' படத்துல ‘அவள்உலகஅழகியே’ பாடல்ஷூட்பண்ணுமபோதுஇந்தசம்பவம்நடந்துச்சு. புரோகிராம்பண்ணும்போதுடானஸர்ஸ்தப்பாஆடினாகூட,விட்ருவேன்.ஆனா, டைம்மிங்க்குவராமஇருந்தாசெமகோபம்வந்துரும். உடனேதிட்டி, வெளியநிக்கவெச்சிருவேன். அப்போஅழுதுருக்காங்க.”உங்களோட சின்ன வயசுல உங்களுக்கு லவ் புரோபோசல் வந்துருக்கா?“அதிகமால்லாம்வந்ததுஇல்லை.ஒன்னு, ரெண்டுவந்துருக்கு.நான்அசிஸ்டென்ட்டாஒர்க்பண்ணிட்டுஇருக்கும்போதுவந்துச்சு.நான்எதையும்ரிஜெக்ட்பண்ணதுலாம்இல்லை.அவங்களேபோயிருவாங்க.பாவம்இந்தபொண்ணு, குடும்பத்துக்காகவேலைக்குபோயிட்டுஇருக்குன்னுஅவங்களுக்குதெரிஞ்சதும்ஒதுங்கிருவாங்க. டான்ஸமட்டும்ரசிக்குறவங்கஇப்போகூடநெறயபேர்இருக்காங்க. நான்லவ்பண்ணுதுஎன்னோடடான்ஸமட்டும்தான். அப்போஎன்னோடஆசைகள்எல்லாமேவீடுகட்டணும், அப்பாஅம்மாவநல்லாபாத்துக்கணும், இந்தகலாயாருன்னுஎல்லாருக்கும்நிரூபிச்சுட்டுதான்மத்தவிஷயம்எல்லாம்னுஆரம்பத்துலயேமுடிவுபண்ணிட்டேன்.”படங்கள் - ர.கணேஷ்