Kumudam
தக்காளி சட்னியா? ரத்தமா ? விர்ர்ர் விலை உயர்வு யார் காரணம்?
இந்தியாவை பொறுத்தவரை, இப்போதைய நிலவரப்படி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவை தவிர வேறு எந்த மாநிலத்திலும் தக்காளி விளைச்சல் சுத்தமாக இல்லை. இதனால் தான் இந்த விலை. ஆனால் பிற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் தக்காளி விலை குறைவு.