மானாபாஸ்கரன்கவிப்பேரரசுவைரமுத்துவின்கவிதைகளும்திரைப்படப்பாடல்களும்தமிழ்நிலப்பரப்பில்அசையாசொத்துகள். தமிழைஇவர்கொண்டாடுவதும்தமிழர்கள்இவரைக்கொண்டாடுவதும்இயல்பாகிவிட்டது.இதுவரைஎந்தஊடகத்திலும்வெளிவராததனதுபுத்தம்புதியபடைப்புக்கு‘மகாகவிதை’ என்றுவைரமுத்துபெயர்சூட்டியுள்ளார்.நூலின்தலைப்பும்முகப்பும்வெளியிடப்பட்டுவைரலாகிவருகிறது.கவிஞரின் 39வது நூல்இது.இதுகுறித்துஉரையாடஅவரைதொடர்புகொண்டோம்… மகிழ்ச்சியோடுமலர்ந்தார்..அதுஎன்ன‘மகாகவிதை’?‘‘ ’மகாகவிதை’ எனும்தலைப்புஇந்தஅண்டத்தைவெல்லபோகிறமனிதசக்தியைப்பற்றியது. கம்பன்சொன்னானே ‘வேறுளக்குழுவையெல்லாம்மானுடம்வென்றதம்மா’ என்று.அந்தமானுடத்தின்பிரதிநிதிதான்… இந்நூலின்அட்டைப்படத்தில்இடம்பெற்றுள்ளமாவீரன்.அவந்தான்அண்டத்தைவெல்லப்போகிறான்.இலக்கியத்தின்மிகப்பெரியஆதிக்குரலேமனிதகுலத்தைநம்புவதும்; நம்பிக்கையூட்டுவதும்தான்.மகாகவிதைஅதைதான்செய்யப்போகிறது!.’மகாகவிதை’ எனும்இப்படியொருநூலைகொண்டுவரவேண்டுமெனஎதுஉங்களுக்குஉந்துதலாகஇருந்தது?‘‘தமிழில்என்னென்னஇருக்கிறதுஎன்றுசிந்திப்பதைவிட; தமிழில்என்னென்னஇல்லையெனசிந்திப்பவன்தான்ஒருமெய்யானபடைப்பாளன்தமிழில்னிறையகாதல்இருக்கிறது. இயற்கைச்சார்ந்தவாழ்வியல்இருக்கிறது.மண்ணும்மனிதர்கள்சார்ந்தபடைப்புகள்ஏராளம்.மண்ணும்விண்ணும்சார்ந்தபடைப்புகள்மிகக்குறைவு.மனிதன்பலயுகங்களைக்கடந்துவந்துள்ளான்.]வேட்டையுகம், வேளாண்மையுகம்,தொழிற்புரட்சியுகம், கல்வியுகம்எனதொடரும்யுகங்களில்இதுதொழில்நுட்பயுகம். இந்தியஅறிவுசந்த்ரயானைஅனுப்பி, நிலாவைதோண்டிகொண்டிருக்கிறபோதுதமிழில்இருப்பதுபோதும்என்றுதிருப்திஅடையமுடியாது.இனிவரும்மொழிஅறிவுமட்டும்போதாது. அதைத்தாண்டிவிஞ்ஞானஅறிவும், மெய்யறிவும்வேண்டும்.விஞ்ஞானத்தில்இருந்துமெய்அறிவையும்; மெய்அறிவில்இருந்துவிஞ்ஞானத்தையும்கண்டறியவேண்டும்என்றுகருதியபோதுஅது ‘மகாகவிதை’யில்முடிந்தது.’’.இந்தபடைப்பாக்கத்துக்குமுன்ஆயத்தங்கள்என்ன?‘‘இந்தப்படைப்பைஉருவாக்கசிந்திக்கநினைத்தபோது, எனக்குஎந்தெந்தஅறிவுஇல்லைஎனபட்டியல்இட்டேன். எனதுஅறிவுசிறிதாகவும்அறியாமைபெரிதாகவும்இருக்கும்உண்மையைத்தெரிந்துகொண்டேன்.என்னைத்திருப்திப்படுத்தநான்படித்ததமிழ்இலக்கியத்துக்குவெளியேபயணமானேன்.கற்றதுசரியாஎன்பதைபேரறிவோடுஒப்பிட்டுப்பார்த்தேன்.என்தவறுகளைத்திருத்திக்கொண்டேன். ‘யான்பெற்றஅறிவுபெருகஇவ்வையகம்’ என்கிறமுடிவோடுமுனைந்தேன். மற்றபடைப்புகளைப்போல்ஒரேமூச்சில்படைக்கமுடியவில்லை. விட்டுவிட்டுமழைபெய்வதுபோலஇடைவெளிவிட்டுவிட்டுசிந்தித்தேன்.படைப்புஒருவடிவம்பெற்றபிறகு, பனிரெண்டுமுறைஅதைத்திருத்தினேன்.பிறகு, அறிவுலகத்தோடுஅதைஉராய்ந்துஉண்மைகண்டேன்.நிறைவானபடியை, மீண்டும்வாசிக்கிறபோதுஇதைஎழுதியவன்வைரமுத்துதானா?என்றுபெருமிதம்அடைந்தேன்..எவ்வளவுநாள்உழைப்பைகேட்டதுஉங்களின் ’மகாகவிதை’?’’நாள்கணக்கல்ல; முற்றிலும் 30 மாதங்களைசெலவிட்டிருக்கிறேன்.இன்னும்சிலமாதங்களில்வெளியிடப்போகிறேன்!’’.இந்தநூலில்இடம்பெறும்கவிதையின்வடிவம்நவீனகவிதையா, புதுக்கவிதையா, மரபுக்கவிதைவடிவமா?‘’’மகாகவிதை’ நூலில்இடம்பெறுவதுஅனைத்தும்புதுக்கவிதைதான். இதுவரைநான்பெற்றபயிற்சியைஇந்தப்படைப்புக்காகமேலும்கூர்செய்துகொண்டேன். வாசகனுக்குஒன்றைமுன்கூட்டியேசொல்லிவிடுவதுநலம்.அலங்காரங்களும் ,இயற்கைஇறந்தகற்பனைகளையும் , ஜாலங்களையும், ஒளிக்கோலங்களையும், கட்டுப்பாட்டில்வைத்திருக்கும்நூல்இது.உண்மையேஅழகாகஇருப்பதனால்தான்நான்ஒப்பனைசெய்யவில்லை.கண்ணுக்குமைஅழகுதான்…கண்ணேஅழகாகஇருக்கும்போதுமைஎதற்கு..?’’.பொதுவெளியில், சமூகஊடகங்களில் ‘மகாகவிதை’ குறித்தஉங்களின்ட்வீட்டுக்குஎவ்வளவுவரவேற்பு, மதிப்பு, மரியாதைஎன்பதைகவனிக்கிறீர்களா? ‘’காகிதம்என்கிறஊடகம்அழிவுக்குவந்துவிடுமோஎன்றுஅறிவுலகம்அஞ்சுகிறகாலம்இது. எனவே, அதைஈடுகட்டப்போகிறபுதியஊடகங்களில்கவிஞனும், மொழியும்உடனடியாகஇடம்பிடித்துக்கொள்ளவேண்டும்.நான்பிடிக்கமுயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.அதாவது, கட்டைவண்டிகளில்முளைக்குச்சிகலைபற்றிக்கொண்டு, பயணப்பட்டஎனக்கு… உலகத்தின்உன்னதமானவிமானங்களிலும்பயணப்படும்வாய்ப்புவந்தது. அதவாகனத்தைப்போலஇந்தஊடகவாகனத்தையும்மாற்றிக்கொள்ளஎனக்குசிறிதும்தயக்கமில்லை.என்னைப்புகழ்ந்துஎழுதுகிற, இகழ்ந்துஎழுதுகிறஎல்லாஊடகவாசகங்களையும்தவறாமல்கவனிக்கிறேன்.புகழ்மொழிகளில்புல்லரிப்பதும்இல்லை.இகழும்மொழிகளில்இறந்துவிடுவதும்இல்லை.இரண்டுமொழிகளுக்கும்போதுமானபுன்னகைகளைப்பரிசளிக்கிறேன்.’’.செப்டம்பர்ஒண்ணாம்தேதியன்றுட்விட்டரில் ‘மகாகவிதை’ நூல்பற்றியஉங்கள்ட்வீட்டைப்பார்த்தவுடன்முதலில்பாராட்டியவி.ஐ.பியார்?’’என்ட்வீட்டைப்பார்த்துவிட்டுஅந்தஅதிகாலையிலேயேமுதலில்பாராட்டியவர்இருவர். ஒருவர், இயக்குநர்இமயம்பாரதிராஜா.இன்னொருவருர்மலேசியாவின்முன்னாள்அமைச்சர்டத்தோஸ்ரீசரவணன். இதைத்தொடர்ந்துபாராட்டுகள்வந்துகொண்டிருக்கின்றன.நான்எதிர்பார்த்தபடியே… ஆழமானபடைப்பாளிகள்யாரும்என்னைஅழைக்கவில்லை!’’நிலம் - நீர் - தீ - வளி - வெளிஎனும்ஐம்பூதங்களையும்ஆய்வுசெய்துஉருவாக்கப்பட்டதுஎனச்சொல்லப்படுகிறவைரமுத்துவைன்‘மகாகவிதை’நூலைவாசிக்கதமிழ்நிலம்பூப்பூத்துக்காத்திருக்கிறது.