Kumudam
துள்ளுவதோ சினிமா 81: குமுதத்திற்கும், குமுதத்தின் வாசகர்களுக்கும் நன்றி!
அம்மாவை அலங்கரித்து அழகு தேவதையாக மாற்றி விட வேண்டும் என்பது அவரது பேராசை! வாலிபம் முழுவதையும் வறுமையிலேயே களித்தவர்கள்... அந்த வறட்சியை நீக்கிவிட இப்போது முயற்சி. மீண்டும் காரில் ஏற்றப்பட்டோம் ஆனால் இப்போது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் யாரையுமே காணவில்லை.